--- --:--:-- --

Month: February 2020

வெல்லிங்டன் டெஸ்டில் 183 ரன் முன்னிலை பெற்ற நியூசி..!! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா!!

நிழசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 183 ரன்கள் பின் தங்கி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.   நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்...

கொரொனாவிற்கு பயந்து பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணம்!

கொரோனா வைரசுக்கு பயந்து உடல் முழுவதும் பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணித்த இரண்டு பேர் வலைதளங்களில் சூப்பர்ஹிட் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய விமானத்தில் காணப்பட்டு இந்த...

கோவை ஜல்லிக்கட்டு விழாவை காண வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை !!!

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவைக் காண தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் வருகை தந்தார். ஜல்லிக்கட்டை உற்சாகமாக கண்டு...

ஆன்லைனில் புக் செய்தால் “குடிமகன்கள்” வீட்டுக்கே “சரக்கு” சப்ளை..! எங்கே தெரியுமா..? நம்ம ஊர்ல இல்ல.. ம.பி.,யில் தான்!!

ஆன்லைனில் புக் செய்தால் உள்நாட்டு, வெளிநாட்டு உற்சாக பானத்தை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் தடுக்கி விழுந்தால்...

கோவை ஜல்லிக்கட்டு விழாவை காண வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை !!!

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவைக் காண தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் வருகை தந்தார். ஜல்லிக்கட்டை உற்சாகமாக கண்டு...

“நமஸ்தே டிரம்ப்!!” அமெரிக்க அதிபரின் ’34 மணி நேர’ பயணம்..! “பெரிய அண்ணாச்சி” வருகையால் இந்தியாவுக்கு என்ன நன்மை?

இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு விசிட் செய்யும் உலகின் பெரிய அண்ணன் என அழைக்கப்படும் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை வரவேற்க தடபுடல்...

அதிமுக யார் கையிலும் இல்லை..! மக்கள் கைகளில் தான் உள்ளது..! பாஜக மேலிடப் பார்வையாளருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!!

பிரதமர் மோடியின் கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் என்ன தப்பு? என பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர்ராவ் கூறியதற்கு, அதிமுக யார் கைப் பிடியிலும் இல்லை;...

பிரம்மாண்டமான பலூன் மேல் நின்று நடனமாடிய இளைஞர்

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட பலூனில் மேலே நின்று பயணம் செய்து இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். சர்லோட்டே என்ற இடத்தில் பிரம்மாண்ட பலூன்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது....

2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம்

சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவம் இடம் பெற்ற 2020 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாமின் 2020இல் இந்தியா வல்லரசாகும்...

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் என் பாணியில் நடிப்பை தொடரவே விருப்பம்..! நடிகர் அருண் விஜய் கோவையில் பேட்டி !!!

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய “மாஃபியா – பாகம் 1” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் படத்தின்...

கோவையில் துவங்கியது விறுவிறு ஜல்லிக்கட்டு.! சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் மல்லுக்கட்டு!!!

கோவையில் 3-ம் ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க, 700-க்கும் மேற்பட்ட இளம் காளைகளும் 600-க்கும்...

மாணவிகள் அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்த மாணவர்!

ஆந்திராவில் விடுதியில் மாணவிகள் அறையில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த மாணவரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவீடு அருகில் உள்ளது அரசு...

சூரத்தில் மோடி டிரம்பின் உருவத்தில் வரையப்பட்ட ரங்கோலி கோலம்!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். தனது மனைவியுடன் தாஜ்மஹாலை ட்ரம்ப் சுத்தி பார்க்க இருப்பதால் ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது....

அமெ., அதிபர் டிரம்ப்புக்கு ஜனாதிபதி விருந்து உபசரிப்பு..! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு அழைப்பு!!

இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அரசு சார்பில் விருந்தளித்து உபசரிக்கிறார். இதில் பங்கேற்க வருமாறு...

உ.பி., சுரங்கத்தில் 3500 டன் தங்கம் இருப்பதாக கிளப்பி விட்டது புரளியாம்..? மொத்தமே 160 கிலோ தான் தேறுமாம்!!

உ.பி., மாநிலத்தில் இரு இடங்களில் பூமிக்கடியில் 3500 டன் அளவுக்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெறும் புரளியாகி விட்டது. 20 வருடங்களுக்கு முன் அப்பகுதியில்...

பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி..! ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் வழங்கினார்!!

ராமநாதபுரம் மாவட்டம் 2,880 மாணவ, மாணவியருக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் சட்டமன்ற...

ஓட்டுநரின் உடலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் இருக்கும்போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் வழியாகச் என்ற கன்டெய்னர்...

நெடுஞ்சாலையில் தாறுமாறாக திரும்பிய கண்டெய்னர் லாரி

பிரிட்டனில் அதிவேக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியை அபாயகரமான முறையில் திருப்பிக் கொண்டு சென்ற டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸிடெஃபோசீட் பகுதியில்...

ஏ‌டி‌எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி… நைஜீரியர் கைது!

புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை அருகே இயங்கி வரும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க...

சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதால் கயிறு கொடுங்க..நா சாகனும் என கூறும் சிறுவன்!

எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் சாகவேண்டும், ஒன்பது வயதிலேயே தற்கொலையைப் பற்றி இந்த சிறுவனுக்கு எப்படி தெரியும்? சக பள்ளி மாணவர்களின் கேலியும், கிண்டலும் தான்...

உள்ளாட்சிப் பயிற்சிக்கு வந்த 10 பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ளாட்சித் துறையில் பயிற்சிக்கு வந்த 10 பெண் ஊழியர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   அண்மையில்...

5 ரூபாய் கட்டணத்தில் நெட்பிளிக்ஸ் தொடங்கலாம்!

திரைப்படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் அளிப்பதில் முன்னிலையில் உள்ள நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுக வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யப்படுவோருக்கு மட்டும் முதல் மாதத்திற்கு ஐந்து ரூபாய்...

வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்த சில்பா ஷெட்டி

ஹிந்தி நடிகை சில்பா செட்டி வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து...

அழவைத்த மருத்துவர் …கோபத்துடன் பார்த்த குழந்தை

பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்துப் பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பிறந்த உடனேயே குழந்தைகள்...

Right Menu Icon