--- --:--:-- --

பிரம்மாண்டமான பலூன் மேல் நின்று நடனமாடிய இளைஞர்

15

பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட பலூனில் மேலே நின்று பயணம் செய்து இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். சர்லோட்டே என்ற இடத்தில் பிரம்மாண்ட பலூன்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரெமி என்ற இளைஞர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஒரு பலூனின் உச்சத்தில் நின்றபடி பயணித்தார்.

 

தொடர்ந்து அங்கிருந்து நடனமாடியபடியும் அவர் சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் புல்லரிக்க வைத்தது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 280 அடி உயரத்தில் ரெமி நடத்திய நடன நிகழ்வு உலக சாதனையாக ஏற்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon