கொரோனா வைரசுக்கு பயந்து உடல் முழுவதும் பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு விமானத்தில் பயணித்த இரண்டு பேர் வலைதளங்களில் சூப்பர்ஹிட் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய விமானத்தில் காணப்பட்டு இந்த வினோத பாதுகாப்பு கவச காட்சி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த காட்சி ஒரு விதமான பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். கொரொனா வருவதற்கு முன்னரே மூச்சுத்திணறி உயிரை விட்டால் என்ன செய்வது, பிளாஸ்டிக்கால் சுற்றி கொண்டாலும் விமானத்தில் மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றை தானே இவர்களும் சுவாசிக்கிறார்கள் என்று கமெண்டுகளை தெரிக்கவிட்டுள்ளனர்.
கொரொனா மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதற்கு இதைவிட சரியான சான்று கிடைக்காது என்பதுதான் உண்மை.
மேலும் செய்திகள் :
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!
சிக்காகோவில் முதல்வருக்கு வரவேற்பு..!