ஓட்டுநரின் உடலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் இருக்கும்போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் வழியாகச் என்ற கன்டெய்னர் லாரி ஓட்டுனர் ஒருவர் அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக சென்றார்.
டீசல் சரியாக நிரப்பப்படுவதை உறுதி செய்வதற்காக கண்டைனர் ஓட்டுநரை பங்கு ஊழியரிடம் இருந்து டீசர் கேண்ணை வாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டீசல் டேங்கில் இருந்து தீ வெளியேறியதை அடுத்து கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றியது.
உடலில் தீப்பற்றி அப்படியே அவர் அங்கிருந்து ஓடினார். இதனால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் 30 சதவீத தீக்காயங்களுடன் அனுமதித்தனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உத்தரப்பிரதேச மாநிலம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் என்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




