இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உள் நோயாளிகள் பலர் ஒரே நேரத்தில் காய்ச்சல்!

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் பலருக்கு தவறான சிகிச்சையால் காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது இதனால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது இதனால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை மருத்துவர்கள் மற்றும் அரசு செவிலியர்கள் யாரும் இல்லை பயிற்சி செவிலியர்கள் மூலம் மீண்டும் சிகிச்சை செய்வதாக கூறி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை குறட்டை விட்டு உறக்கம்.மேலும் இப்பிரச்சினை நடத்தும் இதுவரைக்கும் மருத்துவர்கள் இல்லாதது.மாவட்ட ஆட்சித்தலைவர்.மருத்துவ நிர்வாகம் யார் பொறுப்பேற்பது. ஏழைகள் என்றால் இந்த நிலைதானா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விக்கணை எழுப்பியுள்ளனர்.


Leave a Reply