--- --:--:-- --

புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!

10

துரை நத்தம் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு இரு பிரிவுகளாக வேலை நடைபெற்று வந்தது.

 

அந்த பாலம் சரிந்து விழுந்த தகவல் அறிந்த உடன் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த பகுதியில் குவிந்துள்ளனர். கட்டிட பணியில் ஈடுபட்டவர்கள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Right Menu Icon