--- --:--:-- --

பிரதமர் திருப்பரங்குன்றம் பயணம் – மறுபரிசீலனை செய்ய மனு

5

சில பிரச்சினைகள் நீடிப்பதால் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்; மாற்றாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர் மலை போன்ற இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கலாம்.

 

மனு அளித்தவர்: மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon