கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் விறகு விலை உயர்வு..!
மதுரையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு விலை ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சராசரி நாட்களில் ஒரு டன்னாக இருந்த விறகு விற்பனை தற்போது 10 டன்னாக அதிகரித்துள்ளது.
மதுரையில் 2 நாட்களில் விறகு தட்டுப்பாடும் ஏற்படும் என விறகு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்





