--- --:--:-- --

ஈ பி எஸ் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்தித்து பேசத் திட்டம்

5

துரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை சந்திக்க டெல்லி பயணம்.

 

சென்னையில் உள்ள பல முக்கிய தொகுதிகளையும் குறிவைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறது பாஜக. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

Right Menu Icon