--- --:--:-- --

கொரொனா அச்சம் காரணமாக குடும்பமே தற்கொலை..!

3

துரை மாவட்டம் கல்மேடு அருகே கொரொனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் விஷமருந்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது மகன், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்தார்.

 

மூத்த மகள் ஜோதிகாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று பரவும் என்ற அச்சத்தில் லட்சுமி மகள் ஜோதிகா அவரது 3 வயது மகள் பிரதீஷ் மற்றும் லட்சுமியின் மகன் சிபிராஜ் ஆகிய 4 பேரும் விஷம் அருந்தினர்.

 

இதில் இருவர் உயிரிழக்க மற்ற இருவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon