--- --:--:-- --

Month: January 2022

ம.நீ.ம வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் ஆறாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். சென்னை ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, சேலம் மற்றும் நகராட்சி,...

நாளை முதல் பள்ளிக்கு செல்வோருக்கு வெளியாகியுள்ள 10 முக்கிய அறிவிப்பு..!

கொரொனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும்...

தமிழ்நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான வார்டுகளில் திமுக போட்டி..!

சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளது திமுக. திமுக சென்னையில் 170 க்கும் அதிகமான வார்டுகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

உறவினர் நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் அமைச்சர்..!

பெண் அமைச்சர் ஒருவர் உறவினர் நிகழ்ச்சியில் நடனம் ஆடிய காட்சியை சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.   புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில்...

மகளுக்காக தந்தை செய்த செயல்..! வைரலாகும் போட்டோ..!

மகளுக்காக தந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பதிவிடப்பட்ட போட்டோ ஒன்று தந்தையின் ஈடு இல்ல பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகளுக்குமான பந்த பாசத்தை வார்த்தைகளால்...

தனுஷுடன் மீண்டும் சேர்கிறாரா ஐஸ்வர்யா..!

ரஜினிகாந்த் சொன்ன உண்மையை கேட்டு ஐஸ்வர்யா மனம் மாறி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் மாப்பிள்ளை தனுஷின் பிரிந்தது தெரிந்ததில் இருந்து...

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் ..!

சென்னையில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற நபர் போலீசில் சரண் அடைந்தார். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் தளபதி, சண்முகப்பிரியா தம்பதி.   கப்பல் தொழிலாளியான அவர் கடந்த...

கொரோனா நெகட்டிவ் சான்றுடன் மீண்டும் ஆஜராவேன்: ராஜேந்திர பாலாஜி

கொரோனா நெகட்டிவ் சான்றுடன் விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   ஆவின் மற்றும் அரசு துறைகளில்...

மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற அழகி தற்கொலை..!

அமெரிக்கா பட்டம் பெற்ற அழகி 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க...

மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..! நூதன முறையில் போஸ்டர்..!

மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் பாத்திமா பீவி என்ற வேட்பாளர் நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளது பொது மக்களை கவர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில்...

விபத்தில் மயங்கி கிடந்தவரை முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!

சென்னை அமைந்தகரையில் சாலையை கடக்க முயன்ற பொழுது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்....

அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது. சேலம், திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில்...

தேர்தலுக்கும் கொரோனா எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு இல்லை..!

தமிழகத்தில் கொரொனா தொற்று எண்ணிக்கை குறைவதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.   சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை...

பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிடும் முருகப்பெருமான்.! அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதம்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலில் உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் வந்து உத்தரவின்படி புதிய பொருட்களை வைத்து பூஜை தொடங்கியுள்ளது. இதன் மூலம்...

மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய நோயாளி..!

உலகத்திலேயே முதன் முறையாக மார்பக புற்றுநோயால் பாதித்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது பாடல் பாடிக்கொண்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை தரமணியில் உள்ள...

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும்...

லாரிகள் மோதிக்கொண்ட விபத்தால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது..!

கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  ...

இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி..!

சென்னையில் இன்று முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடைகளில் ஜனவரி 31ஆம் நாள்...

கழிவறைக் கோப்பையிலிருந்து வெளி வந்த விஷ உடும்பு..!

தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டு இருந்த ஹோட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடும்பு இருந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இங்கிலாந்தின் சுற்றுலா...

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்…நாளை பட்ஜெட் தாக்கல்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம்...

பிரேமலதா விஜயகாந்த் 3 வது நாளாக ஆலோசனை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு மற்றும் வெற்றி வாய்ப்பு உள்ள வார்டுகள் குறித்து 3-வது நாளாக திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.  ...

நியோகோவ் வௌவால்களுக்கிடையே மட்டும் பரவக் கூடியது..!

நியோக்கோவ் வைரஸ் என்பது வௌவால்களிலிருந்து மட்டுமே பரவக்கூடியவை மக்களுக்கு தேவையற்ற பீதி வேண்டாம் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த...

2000 வருட மம்மி வயிற்றில் சிதையாமல் இருக்கும் கரு..!

வரலாற்றில் முதன் முறையாக எகிப்தில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மம்மியின் வயிற்றில் கரு ஒன்று சிதையாமல் இருப்பதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.   30 வயதில்...

Right Menu Icon