--- --:--:-- --

மதுரை

30 ரூபாய்க்கு ரசீது..200 ரூபாய் வசூல்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   நகராட்சி சார்பில் கட்டணம்...

தொண்டையில் சிக்கிய தைல டப்பா..உயிருக்கு போராடிய குழந்தை..!

மதுரையில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த ரோஜா...

தந்தை மகனிடையே நடந்த சண்டையை தடுக்கச் சென்ற பெயிண்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

மதுரை மாவட்டத்தில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.   கடந்த ஆறு...

காணாமல் போன ஸ்ப்ளெண்டர் பைக்..கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.10,000

மதுரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்....

திமுக நிகழ்ச்சியில் பிரியாணி..100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்!

மதுரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வில்லூரில் திமுக தெற்கு...

வாழை மரங்களோடு வாழை காய்களை பறித்த பொதுமக்கள்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக கட்டி வைத்திருந்த வாழை மரங்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஒத்தக்கடை பகுதியில் அரசு...

புத்தகத் திருவிழாவில் சாமி ஆடிய மாணவிகள்..!

மதுரை புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியது. இதனையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.   அப்பொழுது பக்தி பாடல்கள்...

முறைகேடாக மண் அள்ளியதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை..!

மதுரையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் குன்றத்தூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விவசாயிகளின் தேவைக்காக வண்டலூர் மண்...

கீழக்கோட்டை ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா; வானில் வட்டமிட்ட கருடர் பக்தர்கள் பூரிப்பு..

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....

மதுரை ஒத்தக்கடையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் பெண் ஒருவரை இளைஞர் தாக்கிய அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.   ஒத்தக்கடை...

சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்..!

மதுரையில் மாணவர்களுக்கு ஆதரவாக பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த வாரம்...

பேருந்தின் கிளீனரையும் தாக்கியது தொடர்பான அதிர்ச்சி காட்சி..!

மதுரையில் தனியார் பேருந்து ஓட்டுனர் கட்டிவைத்து தாக்கப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பேருந்தின் கிளீனரையும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.   மதுரை...

காதலிக்காக நடந்த சண்டை..வேறு ஒருவருக்கு கத்திக்குத்து..!

மதுரையில் காதல் தகராறில் சமாதானம் செய்ய முயன்ற நபர் கத்திக்குத்தில் பலியானார். மதுரை தல்லாகுளம் பகுதியில் சேர்ந்த சரவணன் குமார். சசிகலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக...

நடு ரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஓரம் கட்டிய மாணவர்கள்..!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற மாநகர பேருந்து திடீரென பழுது ஏற்பட்டு சாலை நடுவே நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது....

மதுரையில் மூதாட்டி கொலை.. சமையல் ஊழியர் கைது..!

மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய...

பேருந்து ஏன் ஓட்டை உடைசலாக இருக்கிறது என கேள்வி கேட்ட விவசாயி கழுத்தை நெரித்த நடத்துனர்..!

மதுரையில் பேருந்து ஏன் ஓட்டை உடைசலாக இருக்கிறது. என்று கேள்வி எழுப்பிய விவசாயிக்கும், நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள்...

மதுரையில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம்..!

மதுரையில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கல்பாளத்தில் பள்ளி மாணவர் ஒருவரை பத்துக்கும்...

நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!

மதுரை செல்லூரில் நாம் தமிழர் கட்சயின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம...

பிரிந்து சென்ற மனைவி..மாமனாரை கொலை செய்த மருமகன்..!

மதுரை மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   லட்சுமணனின்...

வீடு இல்லாமல் பஸ்டாண்டில் வாழ்ந்த தம்பதி..நேர்ந்த கொடூரம்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் பெற்று வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர்...

ஆபத்தை உணராமல் சென்ற இளைஞர்கள் மீது மோதிய ரயில்..!

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்தின் பொழுது எஞ்சின் மோதி உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.   புளியகுளம்...

திடீரென மிரண்ட மாடு..பரிதாபமாக மாட்டிக் கொண்ட முதியவர்..!

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக சுற்றித்திரிந்த மாடு கொம்பால் முட்டி தள்ளியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.   திடீரென மிரண்டு ஓடிய...

கத்தியுடன் திரிந்து சிறுவர்கள்.. நள்ளிரவில் மிரட்டி பிச்சை எடுத்ததால் அதிர்ச்சி..!

மதுரை கோவில் அருகே அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது...

காரைக்குடியில் தாலுகா அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை – போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வாடகை வீடுகளில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.   இவர்களுக்கு நிரந்தரமான வீட்டு மனை கேட்டு, காரைக்குடி தாலுகா வீட்டு...

Right Menu Icon