2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் – உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ...





