பரவும் மர்ம காய்ச்சல்.. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதி..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உக்கத்தான் பாளையம் கிராமத்தில் வசிக்கும்...





