--- --:--:-- --

மதுரை

மதுரை-அபுதாபிக்கு நேரடி விமான சேவை

மதுரையில் இருந்து அபுதாபிக்கு தனியார் விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நேரடி விமான சேவையை ஜூன் 13-ம் தேதி முதல்...

மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு..!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு...

சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா?

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை...

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நபரின் தலைக்கு சென்ற துப்பாக்கி..!

மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜயை நெருங்கிய நபரை நோக்கி துப்பாக்கி சென்றததல் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான...

மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா?- விளக்கம்

கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டன. எனினும், இதுகுறித்து...

தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம்..!

மதுரை கே.கே. நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சிவ...

மே 8 ஆம் தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் மே 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   இதனைக் காண ரூ. 200 மற்றும் ரூ....

மதுரை சித்திரைத் திருவிழா; வைகை அணையில் இருந்து வரும் மே 8-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை...

10 வயது மூத்த பெண்ணுடன் காதலால் நேர்ந்த சோகம்

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது....

‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ போஸ்டர்

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது.   இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும்...

காவலர் முத்துக்குமார் கொலை வழக்கு : தேடப்பட்டவர் கம்பம் வனப்பகுதியில் என்கவுண்ட்டர்

மதுரை உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.   காவலரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான...

இரா.சுப்புராம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக குறிப்பிட்டுள்ள அவர்,...

MP சு.வெங்கடேசனின் தந்தை காலமானார்..!

மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான இரா.சுப்புராம் (79) காலமானார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது...

எரிந்த நிலையில் கிடந்த இளைஞர் சடலம்..!

மதுரையில் விமான நிலையம் அருகே ஈச்சநேரியில் பாதி உடல் எரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தனிப்படை காலராக பணிபுரிந்த...

ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு!

மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளைகளுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.   அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர்...

விரைவில் இடிக்கப்பட உள்ள பிரபல தியேட்டர்..!

மதுரையில் முப்பது ஆண்டுகளாக ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த பிரபல திரையரங்கம் ஒன்று விரைவில் இடிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியான அண்ணா நகரில் உள்ளது அம்பிகா திரையரங்கம்....

பொதுத்தேர்வு விடைத்தாள் விநியோகத்தில் திடீர் மாற்றம்..!

மதுரையில் விடைத்தாளை மாற்றி முறைகேடு நடைபெற்ற சம்பவம் எதிரொலியாக விடைத்தாள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் செய்தும் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்யாத வகையிலும் தேர்வுத்துறை புதிய நடவடிக்கை...

வீட்டை இடிக்கும் பொழுது அரங்கேறிய சோகம்..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும் பொழுது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில் கார்த்தி, கருப்புசாமி...

இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமல்… மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

மதுரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.   இந்த...

புகார் அளிக்க வந்த பெண்..புத்தியை காட்டிய லஞ்ச ஒழிப்பு துறையினர்..!

மதுரையில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...

டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனத்தில் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களின் வீடியோ வைரல்..!

மதுரை கோரிப்பாளையம் பிரதான சாலையின் இரவில் டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தை வைத்து சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

ஓடும் பேருந்திலிருந்து பெண் கீழே குதித்து தற்கொலையா..?

மதுரையில் இருந்து ஏழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது...

பெண் மீது வாகனம் மோதி பலி..!

மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் கொங்குபட்டியை சேர்ந்த பாலமுருகன் விஜயலட்சுமி...

சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..!

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று மாலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில்...

Right Menu Icon