--- --:--:-- --

30 ரூபாய்க்கு ரசீது..200 ரூபாய் வசூல்..!

3

துரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

நகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி 30 ரூபாய் கடன் ரசீதை கொடுத்துவிட்டு ரூ.50 முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon