--- --:--:-- --

திடீரென மிரண்ட மாடு..பரிதாபமாக மாட்டிக் கொண்ட முதியவர்..!

4

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக சுற்றித்திரிந்த மாடு கொம்பால் முட்டி தள்ளியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

 

திடீரென மிரண்டு ஓடிய மாடு முதியவரின் மார்பில் கொம்பால் முட்டியதாக கூறப்படுகிறது. சாலையில் விழுந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீது ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon