வேதனையில் தவிக்கும் வயநாடு மக்கள்.. நிவாரண நிதி வழங்கிய விக்ரம்!
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்....





