--- --:--:-- --

வாழை மரங்களோடு வாழை காய்களை பறித்த பொதுமக்கள்..!

2

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக கட்டி வைத்திருந்த வாழை மரங்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

அவரை வரவேற்கும் விதமாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாழை மரங்கள் மற்றும் கரும்புகள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சி முடியும் முன்பு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கரும்பையும் வாழை மரங்களையும் எடுத்துச் சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon