--- --:--:-- --

பேருந்து ஏன் ஓட்டை உடைசலாக இருக்கிறது என கேள்வி கேட்ட விவசாயி கழுத்தை நெரித்த நடத்துனர்..!

7

மதுரையில் பேருந்து ஏன் ஓட்டை உடைசலாக இருக்கிறது. என்று கேள்வி எழுப்பிய விவசாயிக்கும், நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon