--- --:--:-- --

மதுரை

ரஜினியை மு.க.அழகரி அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்களால் பரபரப்பு…

நடிகர் ரஜினிகாந்த் உடன் மு.க அழகிரி இருப்பதுபோன்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க அழகிரி திமுகவில் இருந்து...

ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்றியபோது நேர்ந்த துயரம்!

ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது .   பெத்தானியாபுரத்தில் குமார் என்பவரது மகன்களான...

சிவாஜி கட்சி ஆரம்பிச்சது ஏன் தெரியுமா..? இப்ப விமர்சிக்கிறது வருத்தமா இருக்கு.! அதிமுக மீது நடிகர் பிரபு மறைமுக சாடல்!!

சிவாஜி தனிக் கட்சி தொடங்கியது ஏன் என்ற ரகசியத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் நடிகர் பிரபு வெளிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படியே தனது...

தாயை பார்க்கச் சென்ற மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தந்தை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தாயை பார்க்க சென்ற மகளை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமர தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான...

5 குறள்களை 5 நிமிடத்தில் கூறினால் அரை பிளேட் பிரியாணி

திண்டுக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து திருக்குறள்களை ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு தனியார் உணவகம் சார்பில் அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது.   திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே...

மதுரையில் வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு !

மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் கடந்த 11 மாதங்களில் 276 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில்...

5 புதிய மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள் பிரிப்பதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலியை பிரித்து நெல்லை,...

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: அயனாவரம் மாணவரின் தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து...

பாம்பன் கடலில் நவீன தொழில் நுட்பத்தில் புதிய ரயில்வே பாலத்தின் பூமி பூஜை

பாம்பன் பாலம் 6,776 அடி 2,065 மீட்டர் நீளமானது இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து...

திமுகவின் தியாக வரலாற்றை வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத எத்தனிக்கிறார்…! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

“தீ”யாய் பற்றிக் கொண்ட உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு..! தயங்கும் அதிமுக, திமுக..!! டிசம்பருக்குள் சாத்தியமா..?

இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...

தமிழகம் முழுவதும் IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகம் முழுதும் எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.   மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக...

திருவாடானையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம்  எடுத்து வழிபாடு..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில்  உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் தலையில் பால்குடம் ஏந்தி நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்....

+2 முடித்த மாணவிகள் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுங்கள்: கீழக்கரையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கில் உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேச்சு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பிளஸ் 2 க்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்பது...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டக் கோரி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி மற்றும்...

சுர்ஜித் உயிரைப் பறித்த ஆழ்துளை அரக்கன்..!

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...

மதுரை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   உசிலம்பட்டியில்...

திருப்பூா் ரேவதி மருத்துவமனையின் அலட்சியமா..? ரமணா படப்பாணியில் அஜித் ரசிகர் மரணம்: தோலுரித்து காட்டியது குற்றம் குற்றமே இதழ்!!

திருப்பூா் ரேவதி மருத்துவமனை முன்பு சடலத்துடன் போராட்டம்! நவீன்குமார் "டெத்" டாக்டர் பகீர்....பேட்டி! பணம் கட்டிய ரசீது போஸ்டர்- அலட்சியம் கொலைக்கு சமம்..? திருப்பூரில் ரமணா..

தீபாவளி பட்டாசு எப்போது வெடிக்கலாம்..? காலை 6 to 7, மாலை 7 to 8 மணி வரை மட்டுமே அனுமதி..!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.   தீபாவளி என்றாலே புத்தாடை,இனிப்பு, பலகாரம் என்பதைத் தாண்டி முக்கிய...

ரத்தம் சரிந்த நாள்! பழிக்குப் பழி தொடரும் எதிரியை வீழ்த்துவது உறுதி!

எதிரிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு கும்பல். எதிரியை பழி வாங்க பாதிக்கப்பட்டவர்கள் சபதம் இருக்கும் பல கதைகள்...

திருவாடானையில் கண்காணிப்பு கேமிரா..! இளைஞா்களின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவாடானையில் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக கண்காணிப்பு கேமிரா பொது மக்கள், இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியது காவல் துறை மற்றும் பொது...

இராமநாதபுரத்தில் விபத்தை ஏற்படுத்தும்  விளம்பர பலகைகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க கடந்த 2017ம் ஆண்டு,  சென்னை உயர்நீதின்ற நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர...

2 ஆண்டுகளில் 872 குழந்தைகள் பலி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 872 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன....

பழைய 5 பைசாவிற்கு பிரியாணி! கடை முன் திரண்ட மக்கள் கூட்டம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது, ஐந்து பைசா நாணயம் கொண்டு வரும் முதல்...

Right Menu Icon