வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது

பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க கூடாது என்று மதிமுக தெரிவித்துள்ளது. போக்குவரத்து இடையூறு, தீ விபத்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. வைகோவுடன் செல்பி எடுக்க 100 ரூபாய் கட்டணம் என அறிவித்த நிலையில் மதிமுகவினருக்கு அடுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply