ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில் பாஜ்பாய், மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரண்டு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அனில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
திமுக இளைஞரணி மாநாடு - சித்தராமையாவுக்கு அழைப்பு
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
திமுக அரசுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை : எல்.முருகன்
அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் பியூஷ் மனுஷ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!
விஜயகாந்த் பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாக இபிஎஸ் ட்வீட்..!
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பார்களா? - கனிமொழி எம்.பி.பதில்