--- --:--:-- --

டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

8

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சரை அதிமுக எம்பிக்கள் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

 

அப்போது தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் படி முதலமைச்சர் கோரிக்கை வைப்பார் என தெரிகிறது. மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையும் முதலமைச்சர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon