அரசு துறைக்கான திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது

மெட்ரோ ரயில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.


Leave a Reply