ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கமல்!

23ஆம் தேதியன்று நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை கமலஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

சென்னையில் நடைபெறக்கூடிய பேரணிக்கு கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் ,மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்தார். கண்டிப்பாக இதில் பங்கேற்க இருப்பதாக கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply