--- --:--:-- --

அரசியல்

“புதுச்சேரியில் இன்று இரவு முதல் ஊரடங்கு!!” மதுக்கடைகளும் அடைப்பு..! என்ன அறிவுறுத்தினாலும் அலட்சியம் காட்டுவதாக முதல்வர் நாராயணசாமி கோபம்!!

புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படும் என்றும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு...

“ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு எதிரொலி!!” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவு!!

கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வலியுறுத்தி, இன்று திமுக.,காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். இதனால்...

ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு..! அடுத்து அமைச்சர் பதவிக்கும் ஆப்பு?

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிரடியாக நீக்கி ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் பறிபோகலாம்...

“நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்!!” செய்தியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய “கிட்” வழங்கிய மு.க.ஸ்டாலின்!!

தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கும் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட மற்றும் ஊடக ஒளிப்பதிவாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் பெட்டியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்...

“மக்களே நாள் முழுவதும் வீட்டில் தஞ்சம் அடையுங்கள்!!” நாளை மறுநாள் பேருந்துகள் ஓடாது..! ரயில்களும் ரத்து..! முழு கடையடைப்பும் உண்டு!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் மக்கள் ஊடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது....

“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்!!” ம.பி.,யில் பாஜக ஆட்சி அமைக்கிறது!!

ம.பி. சட்டப்பேரவையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை கூடுவதற்கு முன் அம்மாநில முதல்வர் கமல்நாத் தமது...

“சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா?” உடனே ஒத்திவைக்க வேண்டும்..! கொந்தளித்த மு.க ஸ்டாலின்!!

சட்டமன்றத்தில் கூட்டமாக இருப்பது சரியா? சட்டமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு, உடனேஅலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்...

கொரானாவை எதிர்கொள்ள மார்ச் 22-ந் தேதி “மக்கள் ஊரடங்கு!!” காலை 7 முதல் இரவு 9 மணி வெளியில் வர வேண்டாம்..! பிரதமர் மோடி உரை!!

கொரானா பரவலை தடுக்கும் பரீட்சார்த்த முயற்சியாக வரும் 22-ந் தேதி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு...

கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு ரஜினி பாராட்டு…! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருப்படியான யோசனை!!

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்...

மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்வதா..? திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் காலி செய்வதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ...

தன்னை சந்திக்க வரவேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்த அமைச்சர்..!

தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு...

அரசியலில் நான் போட்ட புள்ளி சுழலாகி சுனாமியாக மாறும்… அதிசயம், அற்புதம் நடப்பது நிச்சயம்..! அடித்துக் கூறுகிறார் ரஜினி?

தமிழக அரசியலில் தாம் போட்ட புதுப்புள்ளி சுழலாகி சுனாமியாக மாறும்; அதிசயம், அற்புதம் நிச்சயம் நடக்கும் என ரஜினிகாந்த் பேசி, தமது அரசியல் பிரவேசம் நிச்சயம் உண்டு...

திமுகவினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி ஒன்றியத்தில் திமுக கிளை கழகத்தில் தேர்தல் விண்ணப்பம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  ...

முதலமைச்சர் பழனிசாமி உடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது....

மோடி விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்கிறார்!

பிரதமர் மோடியின் விளம்பரங்களுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை புரசைவாக்கம்...

பாண்டே அறிவித்த “சாணக்யா” விருது..! நல்லகண்ணு ஏற்க மறுப்பு! சமூக வலைதளங்களில் சர்ச்சையோ சர்ச்சை!!

பிரபல ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே, தாம் நடத்தும் சாணக்யா யூ டியூப் சேனலின் முதல் ஆண்டு விழாவை இன்று நடத்துகிறார். இந்த விழாவில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான...

திமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார் துரைமுருகன்..! பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்!!

திமுக பொதுச்செயலாளராக கட்சியின் சீனியரான துரைமுருகன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதனை ஏற்றுக்...

“ம.பி. சட்டப்பேரவையில் ஓட்டெடுப்பு இல்லை!” கொரானாவை காரணம் காட்டி 26-ந்தேதி வரை ஒத்திவைப்பு!!

மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.   சட்டசபை கூடிய...

ராஜ்யசபா தேர்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு?

தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில் வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என...

கட்டுப்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு கிடையாதா? 2000 பேர் திரண்ட திருமண விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றதால் சர்ச்சை!!

கொரானா பீதியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், மதுபானபார்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடவும், திருமணம் போன்ற விழாக்களிலும்...

அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு

அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு என்ற நிலையில் நம் அதிகாரிகள் கனிவுடனும் பணிவுடனும் பணியாற்றுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   மதுரையில்...

என்னைலாம் கொரொனா அண்டாது! பச்ச பட்டினி விரதம் இருங்க!

பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரொனா தாக்காது என வீடியோ மூலம் நித்யானந்தா சீடர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில்...

22 எம்எல்ஏக்களின் ராஜினாமாவிற்கு என்ன காரணம்?

மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதற்கான காரணம் குறித்து தம்மிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் பிரஜாபதி கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ்...

காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அனுமதியின்றி பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையில்...

Right Menu Icon