திமுகவினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி ஒன்றியத்தில் திமுக கிளை கழகத்தில் தேர்தல் விண்ணப்பம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் இளையான்குடி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த 27 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மாற்று கட்சிக்காரர்களை உறுப்பினர்களாக சேர்ந்து பதிவு செய்ய வந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதில் சேர்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டபின் கைகலப்பில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


Leave a Reply