--- --:--:-- --

அரசியல்

திமுக – வில் இருந்து வி.பி. துரைசாமி அதிரடி நீக்கமும்,அவரது விளக்கமும் !!!

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் வி.பி. துரைசாமி நீக்கப்படுவதாகவும்,அவருக்கு பதில் அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.அண்மையில் பாஜக தலைவர் முருகனை வி.பி. துரைசாமி...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்து அனுமதிக்கப்படவில்லை! பாஜக கொடியை கட்டியாவது அனுமதியுங்கள்!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு உத்திரப்பிரதேச அரசு அனுமதி அளிக்காத நிலையில் பாஜக கட்சிக் கொடியை கூட கட்டிக்கொள்ளுங்கள்...

டாஸ்மாக் திறப்பு ஒரு பக்கம்..! எதிர்ப்பு மற்றொரு பக்கம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவிலும் கொரோனா...

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், திருமுருகன்பூண்டி  பகுதியில்…4450  குடும்பங்களுக்கு ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமுருகன்பூண்டி பேருராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும்  4450  ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில்  ரூ 22 லட்சத்து 25 ஆயிரம்  மதிப்பிலான மளிகை...

திருவாடானை ஒன்றிய பகுதிகளில்… துப்புரவு பணியாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றின்போது தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்ட...

தமிழக மீனவர்களுக்கு தடை… ஆனால் பன்னாட்டு கப்பல்கள் மீன் பிடிக்கலாமா..? இது எவ்வகை நீதி..? கமல் போட்ட டுவீட்!!

மீன் பிடித்தடைக்காலம் என அறிவித்து தமிழக மீனவர்களுக்கு தடை விதித்து விட்டு, நமது கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் மீன் பிடிப்பது எவ்வகை நியாயம்? என...

“மக்கள் உயிரே முக்கியம்!!” எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம்..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதில்!!

கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க கொரோனா விவகாரம் ஒன்றும் அரசியல் விவகாரம் கிடையாது என்று...

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம்..!ஊரடங்கு உத்தரவால் எளிய முறையில் நடந்தது!!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமியின் திருமணம் இன்று நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடைபெற்ற திருமணத்தில்...

“கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தற்காலிக தீர்வுதான்!!” பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்..! ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு தற்காலிக தீர்வுதான் என்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.   கொரோனா...

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி..! திமுக தோழமை கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவியும் ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணமாக ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தலைமையில்...

“கொரோனா செய்திகளை வாசிக்க மீண்டு(ம்) வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்!!” திடீரென காணாமல் போனதற்கு கூறிய விளக்கம் இதுதான்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பமான நாள் முதல் தினமும் காலை, மாலை, இரவு என நேரம் பாராது மீடியாக்கள் முன் கொரோனா பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வந்தவர்...

கொரோனா : கைதட்டச் சொன்னீங்க… விளக்கேத்த சொன்னீங்க…! மக்களுக்கு நீங்க செஞ்சது என்ன..? மத்திய அரசுக்கு சீமானின் 10 சவுக்கடி கேள்விகள்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டையடியாக 10 கேள்விகளைத் தொடுத்து...

தமிழகத்தில் என்று இந்த நிலைமை மாறுமோ..? “கொரோனா” பதற்றத்திலும் “லாவணி கச்சேரி” நடத்தும் அதிமுக., திமுக., கட்சிகள்!!

தமிழகத்தில் கொரோனா பீதி ஒரு பக்கமும், ஊரடங்கால் ஏழை ,எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம் மற்றொரு புறம் என்றால், தேர்தல் காலம் போல ஆளும்...

ஊரடங்கு பாதிப்பு : அனைத்துப் பிரிவினருக்கும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வைகோ வேண்டுகோள்!!

ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வீடுகள், தொழிற்சாலைகள், சிறுதொழில்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்துப் பிரிவிரைுக்கும் ஒரு மாத மின்...

கொரோனா நிவாரணத்துக்கு தடை : ஏழைக்கு உதவுபவன் கைகளை அரசே தட்டி விடுவதா? கமலஹாசன் காட்டம்!!

கொரோனா நிவாரண உதவிகளை தனியார் யாரும் தன்னிச்சையாக வழங்க தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு, ஏழைக்கு உதவுபவன் கைகளை அரசே தட்டி விடுவதா? என்றும், வேலை தெரிந்த...

ஊரடங்கை நீட்டிப்பதில் தயக்கம் ஏன்..? தட்டிக்கேட்டால் சந்தர்ப்பவாதம் என்பதா? முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உரிய நேரத்தில் தட்டிக் கேட்பதை சந்தர்ப்பவாதம் என்பதா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர்...

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

திமுக தலைமையை பகிரங்கமாக விமர்சித்தும் , பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிய முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்....

சொந்த ஊர் மக்களுக்கு ரூ.2000 ஆயிரம் நிவாரணமாக வழங்கிய காரைக்குடி காங்.எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி!!

காரைக்குடி தொகுதி எம்எல்ஏவும் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி, தனது சொந்த ஊர் மக்களுக்கு 2,000 ரூபாயை கொரோனா நிவாரண உதவியாக தனது சொந்த செலவில்...

இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் கொரோனா தொற்று நோய் ஏற்படாதவாறு மக்களுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு பணியாளர்களை கௌரவ...

மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை: மாஸ்க் அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி..! முதல்வர்களும் அப்படியே!!

கொரோனா வைரஸ் தடுப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில்...

கொரோனா எதிரொலி : ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், எம்.பி.,க்களின் சம்பளத்தில் 30% கட்..! தொகுதி நிதியும் 2 ஆண்டுகளுக்கு ரத்து!!

கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், அனைத்து எம்.பி.,க்களின் சம்பளம் ஒரு வருடத்திற்கு 30% சதவீதம் குறைக்கப்படுவதாகவும், எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2...

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்படுமா..? மேலும் தொடருமா..? மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையின் மேல்மட்டக் குழுக் கூட்டம் இன்றும், அமைச்சரவைக் கூட்டம்...

கொரோனாவை கட்டுப்படுத்தும் லட்சணம் இதுதானா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கீழக்கரை சம்பவம்..! பீதியில் உறைந்த 300 குடும்பங்கள்!!

கொரோனா.. கொரோனா.. என வெற்றுக் கூச்சல்தான் போடுகிறோமே தவிர உருப்படியாக தடுப்பு நடவடிக்கைகளை நாமும் , அரசாங்கமும் செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக...

ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் டிவி, பிரிட்ஜ் வெடிக்குமா? தமிழக மின்வாரியம் விளக்கம்..! ராணுவமும் வேறு ஒரு அறிவுரை!!

கொரோனாவுக்காக இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மின் விளக்கை அணைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மின் விநியோகத்தை தடை செய்து மீண்டும்...

Right Menu Icon