--- --:--:-- --

அரசியல்

சட்டப்பேரவையில் கொரானோ முன்னெச்சரிக்கை..! எம்எல்ஏக்களுக்கு கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு!!

தமிழக சட்டப்பேரவையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.   கொரானோ வைரஸ் தொற்று உலகை...

க.அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்..! ஆணித்தரமாக பேரவையில் பேசியவர் என சபாநாயகர் புகழாரம்!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவையில் ஆணித்தரமாக பேசி வாதங்களை எதிர்கொண்டவர் க.அன்பழகன் என சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.  ...

“மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!” மதுரை பொதுக்கூட்டத்தில் “ஒரு வரியில்” கர்ஜித்த விஜயகாந்த்!!

தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என மதுரையில் நடந்த மகளிர் தின விழா பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரே ஒரு...

23 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்..! 110 விதியின் கீழ் அறிவிப்புகளை அள்ளி வீசுவாரா முதல்வர் எடப்பாடி?

தமிழக சட்டப்பேரவை, பல்வேறு மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக இன்று கூடுகிறது. அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 23 நாட்களுக்கு நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டில்...

“ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்!” தகுதி நீக்க விவகாரத்தில் 3 ஆண்டுக்குப் பின் சபாநாயகர் நடவடிக்கை!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் விவகாரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  ...

முதல்வர் எடப்பாடியின் “விவசாயி வேஷம்” சூப்பர் ஒர்க் அவுட்..! வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்!!

ஏகப்பட்ட போலீஸ் மற்றும் கட்சியினருடன் ஊர்வலம் போல் ஏ.சி.காரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயல்களில் பெண்கள் நாற்று நடுவதைக் கண்டு திடீரென்று காரில் இருந்து இறங்கினார்....

கோவையில் இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போட்டி பந்த்! வர்த்தக நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் ” வெறிச் “!

இந்து முன்னணியின் கோவை மாவட்டச் செயலாளர் ஆனந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கோவையில் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில்...

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு..! அதிமுக சார்பில் இபிஎஸ்., ஓபிஎஸ்., இரங்கல்!!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.   திமுகவின்...

பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு தலைவர்கள், திமுக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி..! மாலை 4.45 மணிக்கு உடல் தகனம்!!

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் பொதுமக்களும்...

“முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா”!! க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் !!

பேரறிஞர் அண்ணா 1949-ல் திமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்த அக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்த இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க.அன்பழனும் மறைந்து விட்டார்....

அமைச்சர் ஜெயக்குமார் போல் மிமிக்ரி பேசி வசூல் வேட்டை..!

பகலில் பணமோசடி, இரவில் பாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது முகமது ரபிக்கின் திருவிளையாடல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர்...

திருப்பூர், புது பஸ்நிலையம் சக்தி தியேட்டரில் திரௌபதி படம்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா...

சசிகலா விடுதலைக்குப் பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம்…! சுப்பிரமணிய சாமி சொல்கிறார்!!

சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி தெரிவித்துள்ளார்....

சென்னையில் பிரமாண்ட கட்டடத்தில் அமமுக புதிய தலைமை அலுவலகம்..! 12-ம் தேதி திறப்பு விழா!!

சென்னை ராயப்பேட்டையில் பிரமாண்ட கட்டிடத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு சொந்தமாக புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும்...

ராஜ்யசபா தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..! அதிமுக பட்டியல் வெளியாவது எப்போது..?

தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறும் நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. திமுக சார்பில் 3...

மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு...

“ஒரு விஷயத்தில இன்னும் ஏமாற்றம் தான்.. திருப்தியில்லை..!” சஸ்பென்ஸ் வைத்த ரஜினி!!

புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது மன்ற நிர்வாகிளெுடன் விவாதித்ததாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் இன்னும் திருப்தியில்லை; ஏமாற்றமாகத் தான் உள்ளது, அது...

“கட்சி பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை..!!” சம்பிரதாயத்துக்கு நடந்த ரஜினியின் ஆலோசனை..! மன்ற நிர்வாகிகள் மீண்டும் ஏமாற்றம்!!

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனால்...

சிஏஏ-க்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யுங்கள்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

திருப்பூரில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனே...

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்குதல்..! கோவையில் பதற்றம்!!

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை...

“களை கட்டியது ராகவேந்திரா மண்டபம்!” கட்சி அறிவிப்பு வெளியிடுவாரா ரஜினி..? மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்....

திருவள்ளூர் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல்! அதிமுக, திமுக இடையே தள்ளுமுள்ளு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றிய தலைவர் தேர்தலின்போது திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு...

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்…! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்..! மு.க.ஸ்டாலின் காட்டம்!!

சிவகாசியில் பத்திரிகைச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதவன்முறையையும், கலவரங்களையும் தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கு...

இபிஎஸ்., ஓபிஎஸ் கோஷ்டியில ஆளுக்கு ஒன்னு..! இன்னொன்னு கூட்டணிக்கு..! அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி., பங்கீடு இப்படித்தானாம்!!

அதிமுகவில் 3 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கு, இபிஎஸ்.,ஓபிஎஸ் அணிகள் இடையே பெரிய மல்லுக்கட்டே நடந்து கடைசியில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி இபிஎஸ் கோஷ்டிக்கு ஒன்னு..,ஓ பிஎஸ்...

Right Menu Icon