அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு என்ற நிலையில் நம் அதிகாரிகள் கனிவுடனும் பணிவுடனும் பணியாற்றுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் 99% நல்லது செய்து ஒரு சதவீதம் தவறு செய்தாலே அந்த அமைச்சரை ஜெயலலிதா வீட்டிற்கு அனுப்பி விடுவார் என்றும் அப்படி அல்லாமல் தான் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply