--- --:--:-- --

குற்றம்

கர்ப்பிணியை தீ வைத்து கொளுத்திய மாமியார்!

தஞ்சாவூர் மாவட்டம் சூரியன் பட்டியில் மாமியாரால் தீ வைத்து எரிக்கப்பட்ட தாக கூறப்படும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த இளம் பெண் சிகிச்சை...

தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை! காவலன் செயலியில் புகார்!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வேப்பேரியில் அடுக்குமாடி...

திருமணமான 50 நாட்களில் மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை!

திருமணமான சில நாட்களிலேயே காதல் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. காதல் திருமணம்...

அதிகாரி எனக்கூறி பணம் வசூல் செய்த மோசடி கும்பலுக்கு அடி!

கொரொனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் ஏழை எளிய மக்கள் கவலையில் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் கூலித் தொழிலாளர்களும் நெசவாளர்களும் நிறைந்த சேலம் நெய்க்காரப்பட்டி அமைப்புசாரா நல வாரியத்...

ஊரடங்கால் வெளியான கள்ளக்காதல் விவகாரம்! மனைவியின் கள்ளக்காதலன் கொலை!

மனைவியின் கள்ளக்காதல் ஊரடங்கால் தெரியவந்ததையடுத்து மனைவியின் கள்ளக்காதலனை கட்டையால் தலையில் அடித்தே கொன்றுள்ளார் கணவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலையின் பின்னணி என்ன?   30 வயதான...

பெண்களுக்கு பிரச்சனையா? இனி ஒரு போன் கால் போதும்..!

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் 1 8 1 1 0 9 1 1 2 2 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று...

காஷ்மோரா பட பாணியில் மாந்த்ரீகம், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றிய கும்பல்!

யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்த இடத்தில் இருந்து பில்லி சூனியம் எடுப்பதாக பண மோசடியில் ஈடுபட்டு இருந்த மோசடி கும்பல் ஒன்றை ராமநாதபுரம் கமுதி...

மகள் முறையான சிறுமியை கர்ப்பமாக்கியவன் கைது…விசாரணையில் தாய் உடந்தை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய ஆட்டோ டிரைவரும் அதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் நகர் பகுதியை...

பேஸ்புக்கில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த ரோமியோ!

பெண் மருத்துவரை காதலிப்பது போல நடித்து அவரது புகைப்படம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலைச்...

2 மகள்களுக்கு தாயே விஷம் வைத்து கொலை!

மணப்பாறை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை...

திருடிய வாகனத்தில் உலா வந்த திருடர்கள்! ஒரு எஸ்‌எம்‌எஸ் ஆல் மாட்டிக்கொண்ட திருடர்கள்

கொரொனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய இரு சக்கர வாகனத்தால் களவுபோன 8 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருடர்கள் 2 பேர் சிக்கியுள்ளனர். ராமநாதபுரம்...

அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? தகராறில் கொலை!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கொரொனா நிவாரண உதவி தொகை அதிகம் கொடுத்தது விஜயா ரஜினி என்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். மரக்காணத்தை சேர்ந்த யுவராஜ்...

சித்தப்பாவையே கொலை செய்த மகன்கள்!

சூழ்நிலையை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இருந்து வந்த சொத்துச் சண்டையில் சித்தப்பாவை அடித்துக் கொன்ற மகன்களை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர். 60 வயதான அய்யாக்கண்ணு சொத்துச்...

செல்போன் பறித்து சென்ற இளைஞர்! போலீஸ் போட்ட மாவுக்கட்டு!

சென்னை நீலாங்கரை அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்ததாக 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு காவல் நிலையத்தில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. ஈஞ்சம்பாக்கத்தில் 19ஆம்...

விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! தம்பிக்குப் பதிலாக அண்ணன் படுகொலை!

144 தடை உத்தரவை மீறி அந்த பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்டவரின் சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. தேவையில்லாமல்...

உருகி உருகி காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலன்! காதலி அளித்த புகாரால் நடந்தது என்ன?

நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணுட ன் திருமணம் செய்ய திட்டமிட்ட பொறியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணின்...

கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலம்! கொலையா ?

கொரொனா ஊரடங்கின் போது வெளியே சுற்றிய இளைஞர் பாழும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுவது உண்மையா?  ...

திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை அம்மிக்கல் போட்டு கொன்ற மகன்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருமணம் செய்து வைத்த தாய், தந்தையை அம்மிக்கல் போட்டு கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர். குப்பன் தங்களை சேர்ந்த...

மாமனாரை கொலை செய்த மருமகன்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டி கொலை செய்தார். மோடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி, மூத்தமகள் சாந்தியின் பராமரிப்பில் இருந்ததாகவும்...

நகை, பணம் இல்லாததால் விதவிதமாக சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!

திருவண்ணாமலை அடுத்த ஆண்டா பட்டு கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்த திருடர்கள் நகை, பணம் இல்லாததால் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி...

ஒன் சைட் லவ்..! மறுப்பு தெரிவித்ததால் ஆபாசமாக சித்தரித்து பெண்ணிற்கு மிரட்டல்

கல்லூரியில் தன்னுடன் படித்த பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பொறியியல் பட்டதாரி போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக...

கல்யாணத்திற்கு பின்னரும் முன்னாள் காதலுடன் நீடித்த தொடர்பு…! சகோதரன் கொலை!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கலியபெருமாள் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கவுசல்யா. கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் கௌசல்யா திருமணத்திற்கு முன்பு காதலித்து...

பள்ளி, கல்லூரி பெண்களை காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்!

நட்பாக பழகும் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி நண்பர்களோடு இணைந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் இளம்...

நோயாளிகளை அசிங்க மா பேசுறாங்க.. கேவலமா நடத்துறாங்க சார்… ஆர்.எஸ்.மங்கலம் பெண் மருத்துவர் மீது கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் அசிங்கமாக பேசுவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவரை வைத்துக் கொண்டே மாவட்ட...

Right Menu Icon