--- --:--:-- --

குற்றம்

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் "குடிமகன்கள்" போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்....

வருமானம் இழந்ததால் 5 குழந்தையின் தந்தை தற்கொலை!

ஊரடங்கால், வேலையின்றி வருமானம் இல்லாததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 5 குழந்தைகளுக்கு தந்தையான டீ கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது. இந்த சம்பவம்...

போதையில் அண்ணனின் நண்பனைக் குத்திக் கொன்ற இளைஞர் !

மதுபோதையில் நண்பரை கொன்றவரை அவரது சகோதரரே பழிக்குப்பழியாக கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்ததுள்ளது. காவல்துறை நடவடிக்கை என்ன?   கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காந்தி நகரை...

45 வயது நபருடன் 20 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததால் பெண் தற்கொலை!

குடிக்க ஆசைப்பட்ட தந்தை, தனது வயது நபருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மனமுடைந்த மணமகள் திருமணமான மூன்றே நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20...

பல பெண்களை மோசடி வலையில் சிக்கவைத்த காசி!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக கைதான நாகர்கோவிலை சேர்ந்த காசியை காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை பெண் மருத்துவர் உள்ளிட்ட...

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது!

திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 60 வயதான முதியவர் கொலை செய்யப்பட்டது எப்படி? நிலத்தை சுற்றிலும் முள் வேலி...

தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலி.வனத்துறையினர் விசாரணை !!

கோவை தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள வீரபாண்டி புதூர்...

சென்னை மருத்துவ மாணவியின் திடீர் மரணம்! கொலையும் இல்லை, தற்கொலையும் இல்லை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவியின் திடீர் மரணம் பல்வேறு தரப்பினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரொனா தொற்றால் அவர்...

தந்தை மற்றும் மகனை தாக்கிய இளைஞர்கள்!

சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் தந்தை மற்றும் மகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 29 ஆம் தேதி எருக்கஞ்சேரி அண்ணாசாலையில் கட்டுமான பணிகள்...

தொழில் அதிபர் ஜோய் அரக்கல் துபாயில் தற்கொலை

கேரள மாநிலம் வயநாட்டில் சிறந்த தொழில் அதிபர் ஜோய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் படிப்படியாக உயர்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு...

ஊரடங்கில் கிரேப்ஸ் பீர் காய்ச்சியவர்கள் கைது!

ஊரடங்கில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் கேரட் பீரை அடுத்து திராட்சைப் பழத்தின் ஒயினை தயாரித்தவர்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளன. மது கிடைக்காமல்...

காவலர் போல் நடித்து பணம் பறித்த நபர் கைது!

மயிலாடுதுறையில் காவலர் போல் நடித்து வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையம் அருகே உள்ள...

இளம்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய ராசிக்கல் வியாபாரி கைது!

ஊரடங்கு தருணத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நபரை அந்த பெண்மணியை அடித்து துன்புறுத்தியுள்ளார். பெண்ணின் தந்தை மும்பையிலிருந்து காவல்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை கைது...

கொரொனா இருப்பதாக கூறி பீதியை கிளப்பிவிட்டு கழிவறை வழியாக போலீஸிடம் இருந்து தப்பித்த மாயாண்டி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி மீது கொள்ளை, அடிதடி உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் நடைபெற்ற திருட்டு...

பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தையை வெட்டிக் கொலை செய்து தலையுடன் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு தனது...

மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்து வந்த மதுபான கடை பணியாளர் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்....

ஊரடங்கை ஒட்டி மதுக்கடைகள் மூடப்பட்டதால் கோவையில் பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை.பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்னர் குற்றவாளிகளை களையெடுக்குமா காவல் துறை ?

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை எஸ்.பி சுஜித்...

பெண்களை ஏமாற்றி ரோமியோ கட்டிய வீடு! இடிக்கப்படுகிறதா?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ரோமியோ காசி என்கிற ரோமியோ பெண்களை முகநூல் மூலம் மயக்கி ஏராளமான பெண்களுடன் படம் எடுத்து அவற்றை காட்டி பிளாக்மெயில் செய்து...

தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபரின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த மகன்!

சென்னை மாங்காட்டில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை பெண்ணின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை குற்றவாளி போலீசில் சிக்கியது எப்படி?ஓட்டுனர் அஜித்...

மகாராஷ்டிராவை தொடர்ந்து உ.பி.யிலும் 2 சாதுக்கள் கொலை

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 2 சாதுக்கள் கொல்லப்பட்ட...

நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட தவறான பழக்கம்! அரிவாள் வெட்டில் முடிந்தது!

நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. நண்பர்களுக்குள் கொலைவெறி தாக்குதல் நடக்க காரணம் என்ன?...

போதைக்காக சானிடைசரை குடித்த மாணவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் போதைக்காக சானிடைசர் எனப்படும் கைகழுவும் திரவத்தையும் இருமல் மருந்தையும் கலந்து குடித்து இளைஞர் உயிரிழந்தார். உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுதீப் என்பவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில்...

102 ஆம்புலன்சில் நெருக்கியடுத்து ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு!

தென்காசியில் இருந்து நெல்லைக்கு 102 ஆம்புலன்ஸ் ஒன்றில் நோயாளிகளை நெருக்கியடித்து ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரொனா குறித்த முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல் நோயாளிகள் மற்றும்...

காரில் மதுவிற்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் தலைமறைவு..! போலீசார் தேடுதல் வேட்டை

காரில் மது விற்பனை செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்னர்.   திருப்பூர் தனியார் தொலைக்காட்சியான 1yes என்ற தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி...

Right Menu Icon