--- --:--:-- --

குற்றம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வட மாநிலத்தவர் இருவர் கைது!50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!கருமத்தம்பட்டி போலீசார் அதிரடி நடவடிக்கை !!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

கள்ளக்காதலுக்காக 6 வயது மகன் அடித்து கொடூர கொலை!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தான் பெற்ற ஆறு வயது மகனை தாயே அடித்துக் கொலை செய்துள்ளார். தாயும் அவரது கள்ளக்காதலனும் கைதானது எப்படி? கள்ளக்காதல் உறவுக்கு...

மூன்று மனைவி இருக்கையில் 4 வது லவ்ஸ்…இறுதியில் கொலை!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர்சாமி சாலை பகுதியை சேர்ந்தவர் பைனான்சியர் உதயகுமார். 38 வயதான உதயகுமாருக்கு 3 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் இவர் மீது கொலை,...

காரில் சென்ற 3 பேர்…100 பேரால் இரவு நேரத்தில் அடித்துக் கொலை!

மகாராஷ்டிராவில் காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் நூறு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கண்டி தாலி பகுதியைச் சேர்ந்த...

தம்பதி இடையே நடந்த சண்டையில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டு...

ரத்தம் சொட்ட சொட்ட போதை வெறிக்காக மதுவை திருடிய கும்பல்!

தூத்துக்குடியில் போதை மாத்திரைகள் சாப்பிட்டும் போதை வெறி அடங்காததால் டாஸ்மாக்கில் புகுந்து மதுபானங்களை கொள்ளையடித்த 4 பேர் சிக்கியுள்ளனர். தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்கள் கிழித்து...

ஊரடங்கின் போது ஆபாச படம் பார்த்தால் கடும் நடவடிக்கை!

ஊரடங்கின் போது குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்தால், பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கொள்ளவே...

இருக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறி!

சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது...

மனைவி நடத்தையில் சந்தேகபட்ட கணவனை மகனுடன் சேர்ந்து விறகு கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி!

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. 40 வயதான குமார் தற்போது உயிருடன் இல்லை....

கழிவறையில் பயன்படுத்தப்படும் டிஸ்யு பேப்பர் திருடியவனை தரதரவென இழுத்து செல்லும் ஊழியர்கள்!

இங்கிலாந்தில் உள்ள கடையில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஸ்யு பேப்பரை திருடியவரின் கால்களை பிடித்து காவலர்கள் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு லண்டன் பகுதியில் கொரொனா...

கொரொனா உள்ளதாக கூறி இருமிய இளைஞர்! ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட நண்பன்

செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த நண்பனை சக நண்பன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அடுத்த நொய்டாவில் நண்பர்கள் நான்கு...

தமிழகத்தில் இருந்து காட்டு வழியாக கேரளாவுக்குள் நுழைந்தால் 28 நாள் சிறைவாசம் என எச்சரிக்கை!!

கொரோனா எதிரொலியாக, தமிழகப் பகுதிகளில் இருந்து கேரள எல்லைக்குள் அனுமதியின்றியோ, காட்டு வழியாகவோ நுழைந்தால் 28 நாட்களுக்கு சிறை என அம்மாநில காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.  ...

அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்...

ஊரடங்கு உத்தரவால் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...

“ஷேவிங் லோஷன்.. வார்னிஷ்.. சானிடைசர்.. மெத்தனால்.. இதெல்லாம் குடிச்சா உயிர்தான் போகும்!!” கடலூரில் மெத்தனால் குடித்த 3 பேர் அம்போ!!

கடலூர் அருகே போதைக்காக மெத்தனாலை குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 20 நாட்களில் மாற்று போதையாக ஷேவிங்...

பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாக மிரட்டிய உச்சிப்புளி வாலிபர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சிவக்குமார், 23. இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை துவங்கி அதில் பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் ஆபாச...

மொட்டை மாடியில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம்!

வீட்டின் மொட்டை மாடியில் இளைஞரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் மரணம் தற்கொலையா? கொலையா? தந்தை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியேறிய...

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்..! போலீஸ் தடியடியால் பதற்றம்!!

ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் வசிக்கும் வெளியூர் மற்றும் மாநிலத் தொழிலார்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரி திடீரென் போராட்டத்தில்...

சென்னையில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கொலை!

சென்னையில் இரு சக்கர வாகனத்தை திருடியவரை கொலை செய்த நான்கு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கேகே நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தை கடந்த...

வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகக்கவசம் கட்டாயம் சென்னை மாநகராட்சி அதிரடி!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, சென்னை நகரில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் இல்லையேல் கடும் நடவடிக்கை என்றும் மாநகராட்சி...

ஊரடங்கை மீறி ட்ரோன் மூலம் பான்மசாலா சப்ளை

குஜராத்தில் டிரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது....

ஊரடங்கு காலத்தில் போலீஸ் எனக்கூறி மக்களிடம் பணம் பறித்த கொள்ளையன்!

சிவகங்கையில் ஊரடங்கு நேரத்தில் போலீஸ் என கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியுள்ளார்.போலீஸ் என்று கூறி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மிரட்டி பணம் பறித்தவர்...

“இதுவும் தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்!!” கொரோனா தொற்றுடன் டெல்லி இளைஞரை வெளியேற்றி விட்டு தேடி அலையும் பரிதாபம்!!

விழுப்புரத்தில், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா தொற்றுடன் வெளியேற்றப்பட்ட டெல்லி இளைஞரை போலீசார் 3-வது நாளாக வலை வீசி தேடி வருகின்றனர்.   விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா...

கொரோனா.ஊரடங்கு உத்தரவு : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் கெடுபிடி!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 2 வாரங்களை கடந்து விட்ட நிலையில்,இராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப் பட்டுள்ளது. தடையை மீறு வாகனங்களில் ஊர்...

Right Menu Icon