--- --:--:-- --

குற்றம்

இ-பாஸ் இல்லாமல் 126 கி.மீ தூரம் அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் !

14 வயது சிறுமியை கோவையிலிருந்து கரூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இ...

ரூ.7,500 லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர்! வெளிவந்த வீடியோ!

சென்னையில் 7,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் சிபிஐ அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்சம் கேட்டு அவர் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

காதல் நாடகமாடி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!

பிளஸ் 1 படிக்கும் மாணவியை காதலிப்பதாக நாடகமாடி அவரது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ்...

கணவர் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து 2-வது திருமணம் செய்த பெண்! 2 வது கணவனால் குழந்தை கொலை!

வேலூர் அருகே முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் இரண்டு வயது குழந்தையை இரண்டாவது கணவர் கொலை செய்த சம்பவம்...

இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்த சிவகங்கை இளைஞர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இணையத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.காரைக்குடி முத்துப்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கலையரசன் (எ) விக்கி...

கோவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றி வேட்டை.மூவர் கைது.7 கிலோ இறைச்சி,6 வெடிகுண்டுகள் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அக்னி வெயிலால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி...

பெண்களை ஏமாற்றிய காசி மீண்டும் 6 நாள் காவலில் விசாரணை!

சமூக வலைதளங்கள் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசியை இரண்டாவது முறையாக ஆறு நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை...

இரட்டை சகோதரிகள் தற்கொலை! காரணம் என்ன?

பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் மனமுடைந்த இரட்டை மகள்கள் திடீரென தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்துள்ளது. இந்த இரண்டு...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய போக்குவரத்துக் காவலர்..!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக போக்குவரத்து காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி அரூர் கிராமத்தை சேர்ந்த...

தைல காட்டில் காயங்களுடன் சடலமாக கிடந்த சிறுமிக்கு நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து...

தனது குழந்தைகளை கயிறால் கட்டி கிணற்றில் எறிந்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

ஊரடங்கு வறுமையை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு கொடூரம் முடிவுக்கு வருமா? ஊரடங்கு வேளையிலே அந்த...

பதவிக்காக தனது அப்பாவையே கொன்ற மகன்கள் ! பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். இதைப்போல் இரண்டாவது மனைவிக்கு இரண்டு...

இரட்டைச் சகோதரிகள் தூக்கிட்டுத் தற்கொலை!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரட்டையர் சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காட்பாடி மாருதி நகரை சேர்ந்த 16 வயதான...

மதுரையில் அரங்கேறி வரும் பெண்சிசு கொலைகள்!

எல்லாத் துறைகளிலும் சம நிலையை நோக்கி பெண்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நாம் பெருமை பட்டு பேசிக் கொண்டிருக்க நம் கன்னங்களில் அறைவது போல நிகழ்கின்றன பெண்...

வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை அனுப்பிய திருத்தணிகாசலம்! லட்சக்கணக்கில் மோசடி செய்தது அம்பலம்!

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை இங்கு இருந்து அனுப்பி பணம் சம்பாதித்து இருப்பதும் ஆட்டிஸம், வெண்புள்ளி நோய்க்கு மருந்து தருவதாக கூறி ஏமாற்றியது...

உடலில் காயங்களுடன் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! பாலியல் வன்கொடுமையா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட 13-வது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை...

மகன் கொலை செய்யப்பட்டதை தட்டி கேட்க சென்ற தந்தை மற்றும் இளைய மகனும் கொலை!

கோவில்பட்டி அருகே குடிபோதையில் மகன் வெட்டப்பட்டதை தட்டி கேட்க சென்ற தந்தை மற்றும் மகனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. குற்றவாளிகள் யார்? மூத்த மகன்...

தம்பி மனைவியிடம் சோறு போட சொல்லி தகராறில் ஈடுபட்ட அண்ணன் கொலை!

மதுபோதையில் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டு சண்டை போட்ட அண்ணனை தம்பியே கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளான். திருச்சியில் அமனைவியை பிரிந்து வாழ்ந்த மாரிமுத்து, தம்பி மனைவியிடம்...

தங்கையின் கள்ளக்காதலால் தங்கை மற்றும் காதலனை கொடூரமாக வெட்டி கொலை செய்த அண்ணன்!

மதுரை அருகே தங்கையையும், அவரது காதலரையும் ஒரு கட்சி பிரமுகர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தங்கையையும் அவர் கொலை செய்ய காரணம் என்ன? தங்கை புதிய...

சித்தியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்! தட்டிக்கேட்ட அத்தை கொலை!

கணவனை இழந்து வாழும் தனது சித்தியுடன் வாழ்ந்து வந்த அண்ணன் மகனை தட்டிக்கேட்ட அத்தையை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் தப்பியோடியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்தது என்ன?...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 56 வயது நபர் தூக்கிட்டுத் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசார் தேடியதால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   சுப்பிரமணியன் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த...

நாயை ஏவி முயலை வேட்டையாடிய கும்பல்! டிக் டாக் மூலம் சிக்கியது!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒரு டஜன் வேட்டை நாய்களோடு முயல் வேட்டைக்கு சென்று உள்ளனர்.   அங்கு சாமர்த்தியமாய்...

ஊரடங்கின் போது இராமநாதபுரத்தில் அரங்கேறிய பாலியல் தொல்லை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள்!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கியதின் விளைவாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று வரையிலும் ஊரடங்கு...

பெண்ணின் உடலை பிளேடால் கிழித்த கணவரின் உறவினர்கள்! காரணம் கள்ளக்காதல்!

மேட்டூர் அருகே பாலைமலைகெம்மம் பட்டியை சேர்ந்த சின்னகுள்ளன் என்பவரது மனைவி கலா. இவர்களுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், கலாவுக்கு சின்னசாமி என்பவருடன் முறையற்ற...

Right Menu Icon