--- --:--:-- --

குற்றம்

பாலியல் வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை!

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு, அங்கே வேலை பார்க்கும் நபர்கள் பாலியல் வன்கொடுமை கொடுத்தது தெரிய வந்தது. அவ்வழக்கில், அடுக்குமாடி...

போலி போலீஸ் ஐ‌டி கார்டுடன் சிக்கிய நபர்! மொபைல் நிறைய ஆபாச படங்கள்!

ஊரடங்கின் போது போலீசாரின் வாகன தணிக்கையில் தப்பிக்க போலியாக காவல்துறை அடையாள அட்டை, வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரை வேலூர் மாவட்ட போலீசார்...

ஜோதிடர் கூறியதை கேட்டு தனது கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவன்!

ஈரோடு மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து மூன்று மாத கர்ப்பத்தை கலைக்க செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்....

சொத்துக்காக தந்தையை ஊசியால் குத்திக் கொலை செய்த மகன் கைது!

சேலம் சூரமங்கலத்தில் சொத்திற்காக தந்தையை ஊசியால் குத்திக் கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த மகனை போலீசார் கைது செய்தனர்.   ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டராக கிருஷ்ணன் என்பவர்...

நண்பரின் குழந்தையை 1.5 லட்சத்துக்கு விற்ற நபர்! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர்!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அஷரப் அலி-நிர்மலா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் மும்தாஜ் பேகம் என்ற மகளும், ஒன்றரை வயதில்...

முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவன் கஞ்சா வியாபாரியால் வெட்டிக் கொலை!

சிவகங்கை அருகே வாணியங்குடி கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜேஷ் முன்விரோதம் காரணமாக கஞ்சா வியாபாரியால் ஓட ஓட வெட்டிக் கொலை. உடலை கைப்பற்றிய சிவகங்கை...

சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி மோசடி!

பெண்களை பாலியல் ரீதியாக மயக்கி உடனிருந்து பணம் பறித்த வழக்கில் காசி சிக்கியதை போலவே இன்னொரு இளைஞர் அறந்தாங்கியில் சிக்கியுள்ளார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்...

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்! காதலி பிளாக் செய்ததால் இளைஞர் தற்கொலை!

திருச்சியில் இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு தொடங்கியபோது ஆரம்பித்த காதல் ஊரடங்கு முடிவதற்கு முன்பாகவே தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். போலீசார் எச்சரிக்கை என்ன?  ...

காசி 6 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி 6 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்...

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த 14 வயது சிறுவன்!

திருச்சி மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது கொலையில் முடிந்துள்ளது. இந்த காரியத்தை செய்த 14 வயது சிறுவனின் பகீர்...

மனைவி மீது பாம்பை ஏவி கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய கணவன்!

கேரளாவில் பாம்பு கடித்து இளம்பெண் இறந்ததாக கருதப்பட்ட சம்பவத்தில் திடுக்கிட கூடிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாம்பை விலைக்கு வாங்கி வைத்து மனைவியை கொன்ற கணவனை காவல்துறையினர் கைது...

பங்காளி சண்டையால் பரிதவிக்கும் தம்பி… பகீர் புகாரால் வைகுண்டராஜனுக்கு கம்பி?

தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார்...

காவல்நிலையம் அருகே சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்.!!

ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி காவல் நிலையம் அருகே உள்ள கனரா வங்கி வளாகத்தில் இருந்த சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு...

பாட்டி வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளை வெட்டிக் கொலை.!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி...

மணல் திருட்டை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்.!!

வேலூர் : இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சமூக நீதி மக்கள் கட்சி மாவட்ட தலைவரை தடுக்க முயன்ற தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல்...

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன், மருத்துவ பேராசிரியருமான கார்த்திக் திடீரென்று தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது...

திருப்பூர் மாவட்டத்தில் குவியல் குவியலாக போதை சாக்லேட்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குவியல் குவியலாக போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சின்னக்கரை என்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் போதை சாக்லேட்டுகள் மற்றும் தடை...

திருப்பூரில் பிரபல அடகு கடையில் அரிவாளை காட்டி நகை கொள்ளை

திருப்பூரில், நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.   திருப்பூர் மாநகராட்சி...

துபாயில் உள்ள காசியின் நண்பர்! பெண்களை மிரட்டி ஆபாச படம்!

பெண்களை பாலியல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த காசியின் நண்பர் தற்போது துபாயில் இருப்பதாகவும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

குளம் ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் கழுத்தில் மிதித்து ஒருவர் கொலை!

சீர்காழி அருகே ஊர் குளங்களை ஏலத்தில் எடுப்பதில் ஏற்பட்ட சண்டையில் கழுத்திலேயே ஒருவர் மிதித்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. ஐந்துபேர் சிக்கியது எப்படி? உள்ளூரில் குளம்...

கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட 9 பேரின் சடலங்கள்..! கொலையா?

வடமாநில தொழிலாளர்கள் உட்பட 9 பேர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குடும்பத்தோடு தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில் இப்போது கொலையாக இருக்கலாம்...

பெண்களுக்கு எதிரான வன்முறை மீது குவியும் புகார்கள்..!

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 5 ஆயிரத்து 740 புகார்கள் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட...

லைக்குகளுக்காக பூனையை கொன்று டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்!

நெல்லை மாவட்டத்தில் செல்லமாக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருக்கிறார் ஒரு கொடூர இளைஞர். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டவர் சிக்கியது எப்படி?  ...

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் அர்ச்சகர்!

சென்னை மடிப்பாக்கம் அருகே 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவரை சிறுமியின் பெற்றோரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகர மண்டபம் இணைப்பு...

Right Menu Icon