--- --:--:-- --

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய போக்குவரத்துக் காவலர்..!

13

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக போக்குவரத்து காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி அரூர் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் பொள்ளாச்சி போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் 12 ஆம் வகுப்பு படித்து வரும் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்ததையடுத்து மாணவியும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon