--- --:--:-- --

குற்றம்

தாய் மகனோடு சேர்ந்து கணவரை காருடன் எரித்துக் கொலை!

கரூர் மாவட்டத்தில் தொழிலதிபரை காருடன் தீ வைத்து எரித்துக்கொன்றதாக அவருடைய மனைவியும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். க.பரமத்தி அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த காரில் முற்றிலும்...

ஆசிரியரின் காதலனின் செக்ஸ் ஆசை! அதற்கு இரையாகிய மாணவிகள்!

காவல்துறையால் அதிரடியாக ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். காதலன் தன்னுடன் நெருக்கமாக நெருங்கி பழக வேண்டுமென்பதற்காக அந்த காதலனனின் கொடூர ஆசையை அந்த காதலி நிறைவேற்றியுள்ளார்.  ...

நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள்

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனிஷ்க்...

மரணத்தின் மயிரிழையில் பயணிக்கும் மாணவர்கள்: பிரேக் போட்டால் பீஸ்” பீஸ் தான்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அரசுப்பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.   உள்ளுக்குருகி பகுதியில் இருந்து கெலமங்கலம் செல்லும்...

சென்னையில் பிரபல கல்லூரிகளில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் உள்ள, பிரபல ஜேப்பியார் கல்வி குழும கல்லூரிகளில் வருமான வரி துறை சோதனை நடத்தினர்.   சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள்,...

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவையில், பள்ளிக் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.   கோவையில், கடந்த 2010 ஆம்...

போட்டுக் கொடுத்த வார்டனை போட்டுத்தள்ளிய மாணவன்- துறையூரில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர்  அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை, மாணவர்  கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   துறையூர் அருகே, கண்ணனூரில் தனியார்...

நக்சலைட்டுகளுடன் கடும் சண்டை – சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று அதிகாலை நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.   சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில், தன்குடா-பமீட் பகுதியில் உள்ள...

மனநலம் பாதித்த இளம்பெண் ஏர்வாடியில் பலாத்காரம் ! 7 பேரிடம் போலீசார் விசாரணை !!

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சிகிச்சைக்கு வந்த மன நலம் பாதித்த கேரள இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேரிடம் கீழக்கரை டிஎஸ்பி தீவிரமாக விசாரித்து...

கொலை செய்துவிட்டு, கைதி படம் பார்த்த கொள்ளையன்

நள்ளிரவு நேரம், கைதி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் போலீஸ் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை மடக்கிப் பிடித்தனர்...

8-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம்!

13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் 63 வயதான முதியவர். பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பதறிப்போன...

விமானத்தின் கழிவறையில் பதுக்கப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

இரண்டேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் மூலம் டெல்லிக்கு...

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு! 15 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்கு பகுதியில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.   தாய்லாந்தின் தென் பகுதியில் உள்ளது, யாலா மாகாணம். இங்கு, தன்னார்வலர்கள் பராமரித்து...

பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை சுட்டுக் கொன்றவர் கோர்ட்டில் சரண்

சென்னையை அடுத்த வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த விஜய் என்பவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.   சென்னை அருகே, வண்டலூர் வேங்கடமங்கலம் பஜனை...

பெற்ற பெண் குழந்தையை தந்தையே ஆற்றில் புதைத்த கொடூரம்…!

பெண் குழந்தை பிறந்ததால் வெறுப்படைந்த தந்தை பிறந்த 15 நாட்களில் அதனை ஆற்றில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த...

தனது குடும்ப பெண்களையே ஆபாசமாக படம் எடுத்த காமக்கொடூரன்!

ஆபாச படங்களுக்கு அடிமையான இளைஞரொருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். உச்சபட்சமாக அவர் செய்த செயல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பெண்கள்...

யானை தந்தங்களை விற்க முயன்ற 6 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உயிரிழந்த யானையின் தந்தங்களை கடத்தி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மலை கிராமத்தில் கடந்த...

உணவகத்திற்குள் இளைஞர் வெட்டிக்கொலை ! 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்திற்குள் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி...

பாலிடெக்னிக் மாணவருக்கு துப்பாக்கிச்சூடு..!

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கட மங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம்...

எங்களுக்கே பாதுகாப்பு இல்லைன்னா எப்படி? டெல்லியில் போராட்டத்தில் குதித்த போலீஸ்

மக்களை பாதுகாக்கும் தங்களுக்கே பாதுகாப்பு இல்லை; தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் சீருடையுடன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை...

குண்டு வெடிப்பால் குலுங்கிய மணிப்பூர்- போலீசார் உட்பட பலர் காயம்

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இன்று காலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.   மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள தங்கல்...

காரை வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் காரை வழிமறித்து ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எரவாஞ்சேரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்...

திருச்சி: கொலையில் முடிந்த மாமியார்-மருமகள் தகராறு

திருச்சியில் மாமியார் மருமகள் இடையேயான தகராறில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாப்பாத்தி தம்பதியரின் மகன்...

சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்

திருவள்ளூர் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக...

Right Menu Icon