--- --:--:-- --

இடைத்தேர்தல் – பள்ளிகளுக்கு விடுமுறை

8

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6-ம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon