--- --:--:-- --

மதுராந்தகத்தில் வழங்கப்பட்ட நெகிழ்ச்சி பரிசு!

11

மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், விஜயும் தவெக கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

 

 

அந்தப் புகைப்படத்தை விஜய் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு பத்திரப்படுத்தினார். ரோடு ஷோவின்போது வழங்கப்பட்ட இந்த நினைவுப்பரிசு அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon