--- --:--:-- --

ஒரு கையில் வேல், இன்னொரு கையில் தவெக கொடி : வாக்கு சேகரித்த விஜய்

12

மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி படாளம் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய், ஒரு கையில் தொண்டர்கள் பரிசளித்த வேலை ஏந்தியபடியும், மறுகையில் தவெக கொடியை பிடித்தபடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

 

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி கையசைத்து ஆதரவு கோரிய விஜய்க்கு, அப்பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேல் மற்றும் தவெக கொடியுடன் விஜய் வாக்கு சேகரித்த காட்சிகள் தொண்டர்கள் மத்தியில் கவனம் பெற்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon