--- --:--:-- --

Month: January 2025

நடிகை சமந்தாவிற்கு சிக்குன் குனியா..!

சிக்குன்குனியாவில் தான் இருந்து மீண்டு வருவதாக சமந்தா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். காய்ச்சலால் ஏற்பட்ட மூட்டுவலியில் இருந்து மீள்வது வேடிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்....

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு

TNஇல் பிப். 1ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ₹50, கூடுதலாக ஒரு கி.மீ-க்கு ₹18, வெயிட்டிங் சார்ஜ் நிமிடத்திற்கு ₹1.5 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படும்...

தன்னை தானே வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு 69 லட்சம் சம்பாதிக்கும் நபர்..!

ஜப்பானில் சரிவர வேலை செய்யாததால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் தன்னைத்தானே வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டிற்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறா. பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல்...

10 அடியில் பொங்கல் பானை.. 101 சீர்வரிசை தட்டுகள்.. களை கட்டிய பொங்கல் விழா..!

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 10 அடி உயர பொங்கல் பானை வைத்து 101 சீர்வரிசை தட்டுகளுடன் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து மாணவ, மாணவிகள்...

பொங்கல் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி..!

சென்னை விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கணவர் விக்னேஷ் சிவன்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்ற கார்..!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் உள்ள மின்கம்பத்தில் மோதி சுழன்று நின்ற சிசிடிவி காட்சி...

பிரபல பேக்கரி கடையில் அதிர்ச்சி..உணவு சோதனை செய்ததில் ஷாக்..!

சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சென்னை ஹாட் பாக்ஸ் பேக்கரியை உணவு பாதுகாப்புத்துறையினர் மூடி சீல் வைத்தனர்....

போதையில் பெண் போலீசை மிரட்டிய ரவுடி..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் சரித்திர பதிவேடு குற்றவாளி ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.   ஏற்கனவே மதுபோதையில் காவல் நிலையத்தில்...

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இன்று ஆலோசனை..!

இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியான விசிக..!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி...

PERFUME பாட்டில் வெடித்து 4 பேர் காயம்!

செல்போன் வெடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து பார்த்திருக்கிறீர்களா? ஆம், மும்பையில் உள்ள நல்லபோரா பகுதியில் நேற்றிரவு பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த...

நான் கடவுள் அல்ல; மனிதன் தான்: பிரதமர் மோடி

நிகில் காமத் என்பவர் நடத்தும் 'PODCAST' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, "நான் கடவுள் அல்ல; மனிதன்தான். நானும் சில தவறுகளை செய்வேன். ஆனால்,...

குடியரசு தின அணிவகுப்பு..10,000 சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு..!

குடியரசு தின அணிவகுப்பை காண பாரா ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் கைத்தறி கைவினைகஞர்ள் உட்பட பத்தாயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குடியரசு தின...

கெட்ட வார்த்தையில் திட்டியதால் நடந்த கொலை..!

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த இளைஞர் தனது நண்பர்கள் ரஞ்சித் மற்றும் நீரஜ் உடனான...

விமானப் பயணியின் பையில் இருந்த முதலையின் தலை..!

முதலையின் மண்டை ஓட்டை மறைத்து கடத்திக் கொண்டு வந்த வெளிநாட்டுப் பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.   தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமான...

ஆட்சியர் சென்ற கார் மீது மோதிய ரவுடியின் கார்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் சென்ற கார் மீது ரவுடி கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலூர் பகுதியில் தனுஷின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி...

தன் பாலின திருமண தீர்ப்பு..மறு ஆய்வு செய்ய மறுப்பு..!

தன் பாலின திருமணத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது...

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்..!

திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சார்பில் பொங்கல் விழா...

ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்.. ஆருத்ரா விழா, அன்னதானத்திற்கு ஏற்பாடு.. நன்கொடை தந்து இறையருள் பெற அழைப்பு!

திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில், திருக்கல்யாண மஹோற்சவம், ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆருத்ரா அன்னதான குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதான விழா...

திருச்செந்தூர் முருகனுக்கு 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேல் காணிக்கை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேலை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்தார்.   மூன்று அடி உயரம் கொண்ட வேலை உண்டியலில் போட...

கடல் மேல் பாலம் அமைக்க திட்டம்..சட்டப்பேரவையில் சொன்ன அமைச்சர் எ.வ.வேலு..!

சென்னையில் கடல்மேல் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்தவர் கலங்கரை விளக்கம் தொடங்கி...

வன்கொடுமைக்கு மரண தண்டனை..!

தமிழ்நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண் பாதுகாப்பு தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை...

ரேஷன் கடைகள் இன்று செயல்படும்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும்...

திருப்பூர்: அஜாக்கரதையாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை சிறையிலடைப்பு..!

திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயலலிதா நகரை சேர்ந்தவர் வீராள் (65). அவர் கடந்த 8ம் தேதி அன்று காலை 9 மணியளவில் அவரது...

Right Menu Icon