--- --:--:-- --

பொங்கல் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி..!

6

சென்னை விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கணவர் விக்னேஷ் சிவன் இரு குழந்தைகளுடன் நயன்தாரா சென்னை திரும்பினார்.

 

விமான நிலையத்தில் அவருடன் செல்பி எடுத்த ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறிவிட்டு சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon