--- --:--:-- --

Month: January 2025

பூனைக்கண், பாம்பு நாக்கு விவகாரம்..தான் செய்தது தவறு என ஒப்பு கொண்ட இளைஞர்..!

நாக்கை இரண்டாக பிரித்து சிதைத்து மாடிஃபிகேஷன் செய்த இளைஞர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்த பாடி மாடிஃபிகேஷன் செய்ததை தவறான புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்தவர் ஹரிஹரன்....

கத்தியுடன் சென்னை கோயம்பேட்டில் அட்டூழியம்..!

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் கத்தியுடன் சுற்றி வந்து செல்போன் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.   சிசிடிவி பதிவு வெளியான...

விளையாடிய பொழுது கவனக்குறைவு..கிணற்றில் விழுந்த சிறுவன்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குப்பனம்பட்டியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தஷ்விக் என்ற நான்கு வயது சிறுவன் அருகில் இருந்த சுற்றுச்சவர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி...

கொள்ளை அடிக்க முயன்ற நபர்கள்..ஏரியில் பதுங்கியதை காட்டி கொடுத்த ட்ரோன்..!

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ட்ரான் கேமராவால் சிக்கினர். மதுராந்தகம் அருகே உள்ள மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி தனது மகனிடம் கூறிவிட்டு சென்னையில்...

5 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணி..சேர்ந்த கூட்டம்..!

புதுக்கோட்டையில் பிரியாணி கடையின் திறப்பு விழா சலுகையாக 5 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முடிவு எடுத்தது.   நிஜாம் காலனியில் புதிதாக திறக்கப்படும்...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு...

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று..!

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV...

நாதக மாவட்ட செயலாளர் விலகல்..!

நாதக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், தனது ஆதரவாளர்கள் 32 பேருடன் கட்சியிலிருந்து விலகினார். சீமான் படிப்பாளி, மிகப் பெரிய அறிவாளி.   ஆனால்...

ரயிலின் அடியில் சிக்கிய பெண் உயிர் தப்பிய அதிர்ச்சி காட்சி..!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.   திடீரென ரயில் நகர தொடங்கிய...

முதியவரின் கல்லீரலில் 1.5 கிலோ கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை சாதனை..!

திருச்சியில் முதியவரின் கல்லூரியில் இருந்து 1.5 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் கடுமையான வயிற்று வலியுடன் திருச்சி மகாத்மா காந்தி...

பல்கலைக்கழக மானிய குழுவுக்கு ராமதாஸ் கண்டனம்..!

பல்கலைக்கழகங்களில் செயல்பாடுகளில் யுஜிசி தலையிட நினைப்பது நல்லது இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் தன்னாட்சியமைத்து யுஜிசிஐ வெளியிட்டுள்ள புதிய...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வீடியோ..மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை..!

வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதான் கடைசி எச்சரிக்கை...

நாகப்பட்டினத்தில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம்..

நாகப்பட்டினத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்...

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு..!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்...

கூலமேட்டில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்குகிறது ஜல்லிக்கட்டு..!

சேலத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு பகுதி நடைபெறும் ஜல்லிக்கட்டு...

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு..!

உலகம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ...

சபரிமலை செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு..!

சபரிமலை பக்தர்கள் கானகப் பாதையாக ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். தேக்கடி பெரியார் புலிகள் காப்பக மேற்குப் பிரிவு இணை இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் கானகப் பாதை...

காய்ச்சல் பாதிப்பு: இபிஎஸ் இன்றும் பங்கேற்கவில்லை

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2வது நாளாக இன்றும்...

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி நீக்கம்..!

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார்.   சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு..பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது..!

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.   சென்னை அண்ணாநகரை...

டெல்லியில் விமான வான்வழி மூடல்..!

டெல்லியில் குடியரசு தின ஏற்பாடுகளை முன்னிட்டு தினமும் இரண்டரை மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின ஏற்பாடுகளை முன்னிட்டு தினமும் 2:30 மணி...

தனியார் விடுதியில் மாணவன் விபரீத செயல்..!

நாமக்கல்லை சேர்ந்த மாணவர் விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்....

சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் கதவை திறந்த ஓட்டுநர்..!

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தியவர் சைடு மிரரை பார்க்காமல் வலது புற கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். அப்பொழுது அந்த சாலையில் வந்த...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்..!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசின் நியமித்துள்ளது. இந்தி விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தற்போது தலைவராக உள்ள சோம் நாத்தின் பதவிக்கால விரைவில்...

Right Menu Icon