--- --:--:-- --

Month: January 2025

மகர விளக்கு பூஜை – கூட்ட நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள்

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெறும் நிலையில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000...

புறக்கணித்த எதிர்கட்சிகள்.. காரணம் சொன்ன அண்ணாமலை..!

அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக...

12 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கும் மகா கும்பமேளா..!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது...

காவு வாங்க காத்திருக்கும் ரேஷன் கடை..ஹெல்மெட் அணிந்தால் உயிர் தப்பலாம்..வைரலாகும் திருப்பூரின் பரிதாப நிலை!

திருப்பூரில், ரேஷன் கடை ஒன்றுக்கு ஹெல்மெட் அணிந்து செல்லும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். இது தொடர்பான...

வெகு விமர்சையாக நடந்த நடராஜ பெருமான் திருக்கல்யாணம்..!

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்மன், உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ விழா...

நடிகை ஹனிரோஸ் மீண்டும் குற்றச்சாட்டு

நடிகை ஹனிரோஸ் அண்மையில் தனக்கு சிலர் தொந்தரவு அளிப்பதாக தெரிவித்த புகார் குறித்து விசாரித்து தொழிலதிபர் பாபி செம்மனூர் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், ஹனிரோஸ்...

அபராதத்துடன் வருமான வரி கணக்கு.. மேலும் அவகாசம்..!

அபராதத்துடன் 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, வரும் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது....

சத்தீஸ்கர்: 3 நக்சல்கள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில்...

உத்தரவை மீறக்கூடாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஆணை..!

ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், அனைத்து...

பொங்கல் பரிசு தொகுப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த அப்டேட்

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 11.01.2025 வரை 67 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை...

போகி: இன்று, நாளை விமான சேவைகளில் மாற்றம்

போகியையொட்டி இன்றும், நாளையும் (ஜன., 13, 14) விமானங்களின் வருகை, புறப்பாடு நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.   கோலாலம்பூர் (ஏர்...

சென்னை டி20 போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்

IND ENG இடையேயான 2வது T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜன.,25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனால்...

பாலமேடு ஜல்லிக்கட்டு: டிராக்டர் பரிசு

மதுரை - பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.15ல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.   வழக்கமாக சிறந்த காளைகளுக்கு...

திரிஷாவுக்கு விரைவில் அமைச்சர் பதவி: மன்சூர்

'திரிஷா இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சராகிவிடுவார்' என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், லியோ படத்தின் போது திரிஷா குறித்த தனது பேச்சை...

அடுத்த 3 நாட்கள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு...

”7 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” – முதல்வர் ஸ்டாலின்

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குளை விசாரிக்க சென்னை, சென்னையின் சுற்றுப்புற பகுதி, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்...

உ.பி. ரயில் நிலையத்தில் விபத்து.. 3 பேர் பலி

உ.பி. மாநிலம் கன்னூஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.   மேலும் 35 தொழிலாளர்கள்...

87 நாயகிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டவன் நான்: சிவகுமார்

நடிகர் சிவகுமார் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், நான் 192 திரைப்படங்களில் நடித்துள்ளேன்.   87 ஹீரோயின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளேன்....

தினமும் கழிப்பறையில் அழுவேன்: பெண் CEO ஓபன் டாக்

வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை என L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதை எடெல்வைஸ் நிறுவனத்தின் CEO ராதிகா குப்தா விமர்சித்துள்ளார்.   தான் வேலைக்கு சேர்ந்த...

சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: வைகோ

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறிதும் பொறுப்பின்றி ஆணவமாகவும், அநாகரிகமாகவும் சீமான்...

திருப்பூர்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பொங்கல் பண்டிகைக்கு இன்றைய தினம் முதல் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் மக்கள், பேருந்து நிலையங்களில்...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தனி அலுவலர்களை நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறகணிக்க அதிமுக மாவட்ட செயலார்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை...

Right Menu Icon