10 அடியில் பொங்கல் பானை.. 101 சீர்வரிசை தட்டுகள்.. களை கட்டிய பொங்கல் விழா..!
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 10 அடி உயர பொங்கல் பானை வைத்து 101 சீர்வரிசை தட்டுகளுடன் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
குதிரை நடனம், சேவல் சண்டை, நடனம் என பொங்கல் விழா களைகட்டியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





