--- --:--:-- --

PERFUME பாட்டில் வெடித்து 4 பேர் காயம்!

12

செல்போன் வெடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து பார்த்திருக்கிறீர்களா? ஆம், மும்பையில் உள்ள நல்லபோரா பகுதியில் நேற்றிரவு பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

 

காலாவதியான பெர்ஃப்யூம் பாட்டிலின் EXPIRY DATE-ஐ மாற்றிய போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon