--- --:--:-- --

நான் கடவுள் அல்ல; மனிதன் தான்: பிரதமர் மோடி

11

நிகில் காமத் என்பவர் நடத்தும் ‘PODCAST’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் கடவுள் அல்ல; மனிதன்தான். நானும் சில தவறுகளை செய்வேன். ஆனால், அந்த தவறுகளை தீய எண்ணத்தில் செய்வதில்லை” என மோடி கூறினார்.

 

முன்னதாக, கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மனிதர்களை போல பிறக்கவில்லை; பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் எனக் கருதுவதாக பேசியது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon