--- --:--:-- --

நடிகை சமந்தாவிற்கு சிக்குன் குனியா..!

10

சிக்குன்குனியாவில் தான் இருந்து மீண்டு வருவதாக சமந்தா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். காய்ச்சலால் ஏற்பட்ட மூட்டுவலியில் இருந்து மீள்வது வேடிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

 

ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடையனும் என வேண்டி வருகிறார்கள். ஏற்கனவே, மயோசிடிஸ் என்ற அரிய நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon