--- --:--:-- --

கெட்ட வார்த்தையில் திட்டியதால் நடந்த கொலை..!

9

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த இளைஞர் தனது நண்பர்கள் ரஞ்சித் மற்றும் நீரஜ் உடனான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்பொழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து இருவரும் கொலுவை தலையில் பலமாக ஆயுதங்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில் குழு சமவெளத்தில் உயிரிழந்தார் அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரில்  வழக்க பதிவு செய்த காவலர்கள் ரஞ்சித் மற்றும் நீரஜ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரித்தனர்.

 

அதில் கொலு தன்னுடன் வேலை செய்வதாகவும் அவர் தன்னை கெட்ட வார்த்தையில் திட்டுவது மற்றும் அடிப்பதால் ஆத்திரத்தில் திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon